மகாலட்சுமி ஸ்துதி

தேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய  ஓலைச்சுவடிகளில் சமஸ்கிருதத்தில்  எழுதப்பட்ட மகாலட்சுமி ஸ்துதிகளை படிக்க  ஏதுவாக எளிமைப்படுத்தி  இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.தினம் கூறிவழிபட அனைத்து லஷ்மி ரூபங்களையும் ஒரேநேரத்தில் வழிபட்ட பலன் கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.தினமும் பூஜை  அறையில் மனமுருகி  வழிபட சகல சம்பத்துகளும் பெருகிடும்.
(பலபேர் பயன்படுத்தி பலன் பெற்றது. )

மகாலட்சுமி ஸ்துதி

1. சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

2. வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

3. தநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

4. க்ருஹலக்ஷ்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

5. சாந்திலக்ஷ்ம்யை தாந்திலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வாத்மாநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

6. ஸத்யலக்ஷ்ம்யை தயாலக்ஷ்ம்யை ஸெளக்கிய லக்ஷ்ம்யைநமோ நம:
நம: பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

7. கஜலக்ஷ்ம்யை ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

8. ஸத்வலக்ஷ்ம்யை தத்வலக்ஷ்ம்யை போதலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே விஜ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

9. ஸ்தைர்யலக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தைர்ய லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வெளதார்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யைநமோ நம:

10. ஸித்திலக்ஷ்ம்யை ருத்திலக்ஷ்ம்யை வித்யாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

11. கீர்த்திலக்ஷ்ம்யை மூர்த்திலக்ஷ்ம்யை வர்ச்சோலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

12. ஜபலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை வ்ரதலக்ஷ்ம்யை லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைராக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

13. மந்த்ரலக்ஷ்ம்யை தந்த்ரலக்ஷ்ம்யை யந்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே குருக்ருபாலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

14. ஸபாலக்ஷ்ம்யை ப்ரபாலக்ஷ்ம்யை கலாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே லாவண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

15. வேதலக்ஷ்ம்யை நாதலக்ஷ்ம்யை சாஸ்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வேதாந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

16. சேத்ரலக்ஷ்ம்யை தீர்த்தலக்ஷ்ம்யை வேதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸந்தானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

17. யோகலக்ஷ்ம்யை போகலக்ஷ்ம்யை யக்ஞலக்ஷ்ம்யை நமோ நம:
க்ஷீரார்ணவ புண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

18. அன்னலக்ஷ்ம்யை மநோலக்ஷ்ம்யை ப்ரக்ஞாலக்ஷ்ம்யை நமோ நம:
விஷ்ணுவக்ஷேபூஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

19. தர்மலக்ஷ்ம்யை அர்த்தலக்ஷ்ம்யை காமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

20. புண்யலக்ஷ்ம்யை சேமலக்ஷ்ம்யை ச்ரத்தாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சைதன்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

21. பூலக்ஷ்ம்யை தே புவர்லக்ஷ்ம்யை ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

22. மஹாலக்ஷ்ம்யை ஜனலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

23. பாவலக்ஷ்ம்யை வ்ருத்திலக்ஷ்ம்யை பவ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைகுண்டலக்ஷம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

24. நித்யலக்ஷ்ம்யை ஸத்யலக்ஷ்ம்யை வம்சலக்ஷம்யை நமோ நம:
நமஸ்தே கைலாஸலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

25. ப்ரகிருதிலக்ஷ்ம்யை ஸ்ரீலக்ஷ்ம்யை ஸ்வஸ்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கோலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

26. சக்திலக்ஷ்ம்யை பக்திலக்ஷ்ம்யை முக்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரிமூர்த்தி லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

27. நமச்சக்ராரஜ லக்ஷ்ம்யை ஆதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமோ ப்ரும்மானந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

                         "சுபமஸ்து

Stay and Food guide when we travel

Collection of names and address of places to stay and have food. These are collected from various webpages

Tamil Nadu

Kumbakonam

Adhithya Heritage Service Villa
Service apartments and villas (commercial) with veg food near Thiruvidaimarudhur / Pandaripuram at daily rental
Contact: 0435 – 2461144 / 2460499 / 2462499
Mobile: 87544 79256 / 87544 79257 / 87544 79258

கும்பகோணத்தின் ஹோட்டல்கள் !!!!!

வெங்கடா லாட்ஜ்
பெரிய கடை தெரிவில் இருந்த வெங்கடா லாட்ஜின் வெங்காயம் + கத்தரிக்காய் கொத்சு அமர்களமாக இருக்கும்.

ஆரிய பவன்
ஆரிய பவனின் ரவா தோசை ரம்மியமாக இருக்கும்.

முருகன் கபே
மடத்து தெருவில் இப்போதும் இருக்கிற முருகன் கபேயின் முறுகல் மாவு தோசை +சற்றே கெட்டியான சாம்பார் காம்பினேஷன் அனைவரையும் கட்டிபோடும்.

மணிகண்ட விலாஸ்
சின்ன கடை தெருவில் இருந்த மணிகண்ட விலாஸ் .இங்கு பூரி கிழங்கின் சுவை நம்மை பூரிப்படைய செய்யும் . கும்பகோணத்தில் இன்றும்பூரியை boori என்றுதான் அழைப்போம்.

மங்களாம்பிகா காபி ஹோட்டல்
கைலாய மலையை விஞ்சும் புகை மூட்டத்தோடு நம்மை அழைப்பது கும்பேஸ்வரர் சந்நிதியில் இருக்கும் மங்களாம்பிகா காபி ஹோட்டல் . இப்போது hifi ஆக மாறிவிட்டது. இதை சின்ன வயசில் நாங்கள் அர்த்தம் தெரியாமல் இப்படி பிரித்து பிரித்து சொல்லி சந்தோஷப்படுவோம் மங்களாம்பி +காகாபி+ ஹோட்டல்.. அதன் காபி……டம்ளரை கீழே வைக்க மனமே வராது

ஐயப்ப விலாஸ்
நேடிவ் ஹைஸ்கூல் அருகே இருந்த மிகச்சிறிய ஹோட்டல் ஐயப்ப விலாஸ். இங்கு கீழே பலகையில் அமர்ந்துதான் சாப்பிடவேண்டும். இங்கு மட்டும் வாழை இலை கிடையாது .வாழை சருகில் சுடச் சுட இட்லி சாம்பார் + ஸ்பெஷல் சட்னி .இந்த சட்னியை நாக்கில் வைத்தால் எங்கேயோ பல்பு எரியும். so அனைவரும் ஆனந்த கண்ணீரோடுதான் பசியாறுவர்.

ஹேமரிஷி மண்டபம்
பொற்றாமரை குளத்தின் ஒரு ஓரமாக ஒளிந்துகொண்டிருக்கும் ஒரு ஹோட்டல்தான் இந்த ஹேமரிஷி மண்டபம் .அது ஒரு கோவிலா இல்லை ஹோட்டலா என்று எனக்கு இன்று வரை புரியவில்லை. இட்லி தோசைக்கு அங்கு மிளகாய்பொடி .அதற்கு ஊற்றிக்கொள்ள அந்த கால injection பாட்டிலில் நல்லெண்ணெய் .அட அட அடா……சொர்க்கம்…சொர்க்கம்.

Sengottai
A newly constructed agrahara style ‘Stay @ Home’ is available at Sengottai with home food
Contact Sundararajan 97899 88833 / 94449 98833.

Tirunelveli

மணிகண்ட விலாஸ்
நாற்பத்து ஐந்து ஆண்டுக்கும் மேலாக கலப்படம் இல்லாத வீட்டு உணவு தரும்
மணிகண்ட விலாஸ்…திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்டு அருகில் பெருமாள்புரம். பெருமாள்புரம் ஊர் உதயமாகும் காலம் முதலே இந்த உணவகமும் செயல்பட்டு வருகிறது. கலப்படம் செய்யாத்தாலோ என்னவோ இவர்களால் பெரிய அளவில் ஜெயிக்க முடியவில்லை. அதற்காக அஜீனாமோட்டா உப்பையும் அள்ளி வீசாமல் இன்னமும் அதே போல வீட்டில் தயாராகும் உணவு போல்தான். அஜீனாமோட்டா சேர்க்காமல் பூசணிக்காய்,வெண்டைக்காயிலேயே பட்டையை கிளப்பும் சாம்பார்.
அப்பா,மகன்கள் என இரண்டு சந்த்தியினர் தொடரும் மணிகண்ட விலாஸ்

சந்திர விலாஸ்
Chandra Vilas, 10, Swami Nellaiappar High Rd, Thirunagar, Tirunelveli Town, Tirunelveli, Tamil Nadu 627001 Phone : 0462-2330990, Mobile : +919443132400
புராதன பழமை வாய்ந்த சந்திர விலாஸ் சாப்பாட்டு ஹோட்டல். என் தாத்தா காலத்தில் இருந்தே சந்திர விலாஸ் புகழ் பாடிக் கொண்டிருப்பார்கள். சந்திர விலாஸில் சாப்பிட்டு விட்டு அக்கம் பக்கத்து தியேட்டர்களில் சினிமா பார்த்து விட்டு கிராமம் திரும்புவது அவர்களுக்கு வாழ்நாள் கனவாகவும் லட்சியமாகவும் இருந்ததொரு காலம். நூற்றாண்டுப் பழமையை எந்த விதத்திலும் மாற்றி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதே மேஜை அதே சேர்கள் அதே சர்வர்கள். ஒரு அறுபது வருடங்கள் காலத்தை பின்னோக்கி நகற்றி வைத்து விடுகிறார்கள். ஐந்து பேர்கள் இட்லி, தோசை, ரவா தோசை, பேப்பர் ரோஸ்ட், பூரி மசால் போதாமல் பார்சல் தோசை காஃபி என்று வளைத்துக் கட்டி விட்டு பில் கொடுங்கோ மாமா என்றவுடன் கடமையாக மனதில் வைத்திருந்த கணக்கை ஒரு சின்ன ஸ்லேட்டை எடுத்து அதில் சாக்பீசால் எழுதிக் கூட்டி டோட்டல் போட்டு அந்த ஸ்லேட்டுப் பலகையைக் கொண்டு காண்பித்தார் மொத்த பில் பணம் ரூபாய் 200 மட்டுமே. எந்த ஐட்டமும் அதிக பட்சமாக 20 ரூபாய்களுக்கு மிகாமல் விலை வைத்திருக்கிறார்கள். வீட்டுச் சுவை. வீட்டில் வார்ப்பது போன்ற தோசைகள் இட்லிகள். மிளகாய் உரைக்கும் காரமான சட்னி. அருமையான சாம்பார். எளிமையான மதிய இரவு சாப்பாடுகாள் என்று தன் பழமை மட்டும் அல்ல தன் சுவையையும் மாற்றிக் கொள்ளாமல் இன்றும் உள்ளது சந்திர விலாஸ். ரயில் பயணிகளுக்கான உணவுகளையும் தயார் செய்து ரெயில்களுக்கு அனுப்புகிறார்கள். திருநெல்வேலி வழியாக ரெயிலில் பயணம் செய்தால் சந்திரவிலாஸ் உணவைத் தவற விடாதீர்கள்.

Kerala

Karnataka

Andhra Pradesh

Tirupati
ஸ்ரீ வானமாமலை மடத்தின் சிஷ்யரான ஸ்ரீ. கோபாலக்ருஷ்ணன் சுவாமி, வைதீக உணவு வேண்டுவோருக்கு பிரத்யேகமாக தயார் செய்து தருகிறார், அதுகும் மிகவும் குறைந்த விலையில்.
*இது ஹோட்டலோ, உணவு கூடமோ அல்ல. இது ஒரு ஸ்ரீ வைஷ்ணவ இல்லம். 100% வீட்டிலேயே வைஷ்ணவர்களால் தயாரிக்கப்படுகிறது.
* இந்த வசதி அனைத்து வார நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களிலும் உண்டு.
* யாத்ரீகர்கள் ஒரு நாள் முன்னரே தங்களுக்கு தேவையான உணவு மற்றும் அளவுகளை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம்.
*அன்றைய காலை உணவிற்கு முன்னாள் மதியத்திற்குள்ளும், இரவு உணவிற்கு முன்னாள் இரவுக்குள்ளும் தெரியப்படுத்த வேண்டுகிறோம்.
*அது போல தங்குவதற்கு இட வசதி வேண்டுவோர் ஒரு நாள் முன்னரே தெரியப்படுத்த வேண்டுகிறோம்.
*காலை சிற்றுண்டி, மதியம் சாப்பாடு, மாலை/இரவு உணவு ஏற்பாடு செய்யப்படும்.
*தங்குவதற்கு குளிர் சாதனம் மற்றும் கட்டில் வசதியுடம் கூடிய சௌகர்யமான அறைகள் உள்ளன.
அணுக வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி:
ஸ்ரீ கோபாலகிருஷ்ணன்
19-9-7A , கென்னெடி நகர், திருச்சானூர் ரோடு,
திருப்பதி, ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் அருகில்,
திருப்பதி – 517501, ஆந்திர பிரதேசம்.
செல்: 09000677593, 09440182740

TTD இல் ஒரு அறை கண்டுபிடிக்க கடினமாக இருந்தால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
MUTT (TIRUMALA)
மூல் மட் மின்: 0877-2277499.
புஷ்பா மாண்டபம் ப: 0877-2277301.
ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317.
உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187.
ஸ்ரீ திருமல காஷி மட் Ph-0877-2277316.
ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட் Ph-0877-2277302.
ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா
விவேர்டினினி சபை Ph: 0877-2277282.
ஸ்ரீ காஞ்சி காமகோடி மட் மின்: 0877-2277370.
ஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419.
ஸ்ரீ உட்டாரடி மட் Ph-0877-2277397.
உடுப்பி மட் Ph-0877-2277305.
ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் ஆத்வான் ஆசிரமம் ப: 0877-2277826.
ஸ்ரீ பரகலா ஸ்மிமி மட் பி: 0877-2270597,2277383.
ஸ்ரீ திருப்பதி ஸ்ரீமன்னாரயன ராமானுஜா
ஜீயர் மட் பி: 0877-2277301.
ஸ்ரீ சிருங்கரி சரத மடம் Ph: 0877-2277269,2279435.
ஸ்ரீ அஹோபீதா மட் ப. 0877-2279440.
ஸ்ரீ திருமல காஷி மத் தொலைபேசி: 222 77316
உடிபி மட் பி: 0877 222 77305
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீதந்தி ராமனுஜீயர் மட் பீ: 0877 222 77301)
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட்டம் மட் / சர்வா மங்கலா கல்யாண மண்டபம் ப., 0877 222 77370)
ஸ்ரீ வல்லபச்சரிய மடம் தொலைபேசி: 222 77317
மந்திராலயா ராகவேந்திர சுவாமி மட் / பிருன்தாவனம் ப: 0877 222 77302
ஆர்யா வைசியா சமாஜம் எஸ்.வி.ஆர்.ஏ.வி.டி.எஸ்.எஸ்.டி: 0877 222 77436
ஸ்ரீரங்கம் ஸ்ரீமதி ஆதித்யான் ஆஷ்ரம் ப. 0877 222 77826
ஸ்ரீ வைகநாத ஆசிரமம்: 0877 222 77282
ஸ்ரீ அஹோபில மட் பட்: 0877-2279440
ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் / சாரதா கல்யாண மண்டபம் பி: 0877 222 77269
ஸ்ரீ வைசராஜர் மடம்
மோதிலால் பன்சிலால் தர்மசாலா ஃபீ: 0877 222 77445
ஹோட்டல் நரிலமா சௌல்ரி பி: 0877 222 77784
ஸ்ரீ சீனிவாச சொல்ரி டி: 0877 222 77883
ஸ்ரீ ஹதிராம்ஜி மட் மின்: 0877 222 77240
கர்நாடகா விருந்தினர் மாளிகை பி: 0877 222 77238
தக்ஷிணா இந்தியா ஆர்யா வியா கபு முனிரட்ணம் அறநெறிகள் பி: 0877 222 77245
ஸ்ரீ சிருங்கேரி சங்கர நீலம் ப: 0877 222 79435
ஸ்ரீ ஸ்வாமி ஹதிராஜ் முட்டம் ப: 0877-2220015

Telangana

அகத்திய முனிவர் அருளிய அய்யப்ப பஞ்சரத்ன மாலா

அகத்திய முனிவர் அருளிய அய்யப்ப பஞ்சரத்ன மாலா :

அத்வைத வஸ்துவாய் ஆதி பரமாத்மனாய்
அசலனாய் அகுண குணணாய்
அமரருக்கதிபனாய் அடியவர்க்கெளியனாய்
சுத்த ஸத்துவ பரப்ரஹ்ம சாட்சாத்கார
ஜோதியாய் தோன்றும் உந்தன் துரிய
லீலா வைபவங்கள் பல என்று மறை
சொல்லுகின்றதேதுமறியேன்
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
பித்தனாய் நினது புகழ் பேசித் திரிந்து நின்
பெருமையை நினைத்து பாடிப் பிதற்றுகின்றேன்
பிழை பொறுத்தாள வருவாய்
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
தத்துவமனைத்தும் ஒரு முத்திரை உரைத்திட
தந்த சற்குருநாதனே
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே

-^- ஸ்வாமியே சரணம் அய்யப்பா -^-
அந்தகாரத்திலே அருள் விளக்கேந்துவாய்
அடவியிலே வழி காட்டுவாய்
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
அரவு பலி மிருகங்கள் அலகை பேய் குறள்
கள்வர் அணுகாது காத்து வருவாய்
வந்தனை புரிந்து மனமலரிட்டு வாழ்த்துவோர்
மரபெல்லாம் ஓங்க வைப்பாய்
மாறாத நோய்க்கொரு மருந்தாகி மாற்றுவாய்
மரணபயமும் போக்குவாய்
இவ்விதம் நீ புரியும் எண்ணிலா விளையாடல்
எண்ணித் துதிக்க வசமோ ஏறாத மலையேறி
எய்தும் மெய்யடியவரை ஏற்பதுன் பாரமல்லவோ
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
சந்தண சுகந்த சுந்தர சுதந்திர சித்த சங்க சற்குருநாதனே
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே

-^- ஸ்வாமியே சரணம் அய்யப்பா -^-
ஏந்து புகழ்சூழ்ந்த கனகாந்தகிரி ஓங்கி எழும்
ஏகாந்த ஜோதிமணியே
எண்ணுவோர் எண்ணியதெல்லாம்
பேரின்ப மழை பொழியும் முகிலே
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
நீந்தரிய பிறவிப் பெருங்கடல் கடத்தி
அருள்நிலை சேர்க்க வந்த துணையே
நெடும் பாலைவன வாழ்வில் நின்ற கற்பகமே
நிராலம்பமான மெய்ப்பொருளே
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
மாந்தளிர் மடந்தையர் மருங்குற மகிழ்ந்தெம்மை
வாழ்விக்கும் கருணை வடிவே
வர நீல சேல சிங்கார சுகுமார
மதிவதனனே மணிகண்டனே
சாந்த சமரச சச்சிதானந்த சன்னதியில்
சரணமே சரணம் அருள்வாய்
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே

-^- ஸ்வாமியே சரணம் அய்யப்பா -^-
நீயலாதென் குறைகள் கேட்பவருமில்லை ஒரு
நிழலில்லை என்று மனமோ நிலையில்லை
நினை அடையும் நியமங்களில்லை
நின் நினைப்பன்றி ஒன்றுமில்லை
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
ஆயிரம் பிழைகள் தனதடியவர் புரிந்தாலும்
ஆதரித்தருளும் அரசே அவதார மூர்த்தயே
அன்பான தெய்வமே ஆதி அய்யப்ப குருவே
தூயனே பம்பைத் துறைவனே சிவஞான ஜோதியே
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
ஈன்றவர் உன்னைத் தொட்டனைத்துய்ய நீ
யார் போன்றுளாயென சொல்லாது
தாயவள் மடித்தலம் இருந்து முத்திரை ஒன்று
தந்தை போல் வைத்த மகனே
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே

-^- ஸ்வாமியே சரணம் அய்யப்பா -^-
அரியமறை புகழ்கின்ற அன்னதானம் செய்யும்
அருளாளர் வாழ்க வாழ்க
அனுதினமும் நின் கோவில் இலகு திசை
தொழுகின்ற அனைவரும் மகிழ்ந்து வாழ்க
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
விரத நியமங்களால் மெய் மறந்துனது பெயர்
விண்ணதிரவே முழங்கி வெற்பேறி வளர்படிகள்
மேலேறி வருகின்ற மெய்த் தொண்டர் வாழ்க
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
தெரிய விளையாடி அற்புத சித்து காட்டும் உன்
திருநாம மகிமை வாழ்க
தேடும் இக்கவிமாலை பாடுவோர் இன்பச்
சிறப்பெல்லாம் ஓங்கி வாழ்க
சரியை கிரியா யோக ஞான சன்னதி
சரணம் சரணமே சரணம் ஐயா
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே

-^- ஸ்வாமியே சரணம் அய்யப்பா

ஸ்ரீ.சபரி பஞ்சகம்

ஸ்ரீ சபரி பஞ்சகம் : 1

கருணாகரக் கடவுள் ஹரனாரிடம்
ஸுர்ப்பகாஸுரன் தவமிருந்து
தன் கை வைத்த பேர் சிரசு துய்ய
நீராகவே கருதினான் ஒரு வரத்தை
வரம் கிடைத்தவுடன் பரமகுருவாம்
ஹரன் சிரசில் தன் கரம் வைத்திடச் சென்றெடுத்தான்
வள்ளல் ஐவரளியுள் ஒளிந்தாரென்று
மாலறிந்து ஓடி ஓடி ஓடி வந்து
சரஸ மோஹினியாகி அஸுரனை
வெண்ணீராக்கி சம்புவை அணைந்து
பெற்ற சந்ததிப் பொருளாக வந்த என்கண்மனியே எங்கள் சங்கடம் தீருமைய்யா
சரணம்ஐயப்பா சரணம்ஐயப்பா சரணம்ஐயப்பா
என்று உருகும் அன்பர் தமக்கு நீர்
ஸகல ஸௌபாக்யங்களும் தந்துதவும்
தபயோக ஸித்தாந்த சபரிபீடாஸ்ரம ஸ்தான மெய்ஞ்ஞான குரவே குரவே குரவே சரணம் சரணம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா.

ஸ்ரீ சபரி பஞ்சகம் : 2

பண்டு ஹாலாஸ்யபதி கொண்ட மீனாக்ஷி
நிஜ பக்தனாம் உக்ரபாண்டியன் பாலவரம்
வேண்டுமென்று ஈசனாம் சம்புவை ப்ரார்த்தித்து
அமோக வரமும் கொண்டு மனமகிழ பூபன்
அண்டையில் மாலரனும் கூடியொரு மனமிசைய
மூர்த்தியாகி குமர வேஷத்தினால் அவரை
மோஹம் செய்து கொஞ்சிட தஞ்சமென்று
தொண்டு செய்கின்ற நாளன்று கள்ளர்களாம்
துஷ்டர்களை நிக்ரஹித்த தீரனே தீனபரிபாலனே
எந்தன் துயரமெல்லாம் அகற்றி அபீஷ்டம் உதவும்
சண்ட ப்ரசண்ட கோதண்ட உத்தண்ட
சாஸ்த்ராதி தேவன் என்ற தபயோக ஸித்தாந்த சபரி பீடாஸ்ரம ஸ்தான
மெய்ஞ்ஞான குரவே குரவே குரவே ஸ்வாமியே சரணம் ஐயப்பா.

ஸ்ரீ. சபரி பஞ்சகம் : 3

பச்சை நிறமெச்சும் ஒரு நற் புரவி
மீதினில் சவாரி வரும் தீரனென்றும்
பந்தளத்தரசர்க்கு அந்தி பகல்
தரிசனம் பாலிக்கும் ஈசனென்றும்
கச்சவடம் மெச்சமுறும் கொச்சி
தெக்கேத்தான கர்த்தனாம் கேமனென்றும்
கண்டிருக்கின்றதொரு தொண்டனுக்காக
கால்தனில் விலங்கு பூட்டி தூக்ஷணம்
செய்யாமல் யக்ஷியை இருத்தி உன்
சொல்லுறுதி கேட்க வைத்தீர்
தொண்டிமையாம் என் துயர் தீர்த்து
அனுக்ரஹம் உறுதியாய் செய்யும் ஐயா
ஸச்சிதானந்த ஹரி சங்கரானந்த ஜெய
ஸம்மோஹனாங்கன் என்ற
தபயோக ஸித்தாந்த சபரி பீடாஸ்ரம ஸ்தான
மெய்ஞ்ஞான குரவே குரவே குரவே ஸ்வாமியே சரணம் ஐயப்பா
குதிரைக் கொடியுடையோனே சரணம் ஐயப்பா


ஸ்ரீ. சபரி பஞ்சகம் : 4

மாயானுபூதியாலே யானும் உந்தன்
பதம் மறந்திருந்தேன் இதுவரை
மற்றொருவர் இல்லையே இத்தரணி
மீதினில் என் வம்சவழியான தெய்வம்
நீ ஆதரிக்கின்ற நிஜரூபன் என்றுன்னை
எனதுள்ளம் தெளிவு கொண்டு நின்
சரண தூளியை எந்தன் சிரமணிந்தேன்
உன் நிஜ பக்த ப்ருத்யனாம் என்
காயாம்புரித் தலைவனே யான் கவலை
கொண்டு கண்ட இடமெல்லாம் சுற்றி வந்தேன்
கண்காக்ஷி தந்து எனது பண்பாடறிந்து
உதவும் காருண்ய வாரி நிதியே
தாயான பூரணி புராதனி மகிழ்ந்தருளும்
தர்ம சாஸ்த்ரைய்யன் என்ற
தபயோக ஸித்தாந்த சபரி பீடாஸ்ரம ஸ்தான
மெய்ஞ்ஞான குரவே குரவே குரவே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஐயப்பா என் தெய்வமே சரணம் ஐயப்பா

ஸ்ரீ. சபரி பஞ்சகம் : 5

மங்களானந்த சரணங்களை வணங்கி அருள்
வாக்கினால் பஞ்சரத்ன மாலை போல் ஓதினேன்
மலை வளரும் ஆதி கவிவாணர் தம்
திருவருளினால் எங்கும் நிறைந்த ஈசனே
நீ மனதிரங்கி இந்த ஏழைமீதுன் திருக்கருணை
ரசமழை பொழியும் மீன லோசனத்தை நாட்டி
இப்பொங்கு புவிமீதினில் எங்கு சென்றாலும்
உம் புகழ் பாடி யான் வாழவே
புத்ர மித்ர களத்ர பக்தி முக்தி ஞான
புருஷார்த்தமும் தந்து உதவுவீர்
பங்குனியில் ஈராறு நாளில் உதித்த
மணிதாஸ குலதாஸனென்ற
தபயோக ஸித்தாந்த ஸபரி பீடாஸ்ரம ஸ்தான
மெய்ஞ்ஞான குரவே குரவே குரவே ஸ்வாமியே சரணம் ஐயப்பா

ஸ்ரீ சொரிமுத்தையன் பஞ்சகம்

ஸ்ரீ சொரிமுத்தையன் பஞ்சகம் : 1

மனமே நமக்காக வாய்த்த
குலதேவரின் மகிமைதான்
ஆதிசேஷன் வாக்மனம்
அடங்கா மகிமைதன்னை
அற்ப மானிடன் யான் உரைப்பதாமே
தனது பொன்னம்பலத்தில்
அழகு சந்த்ரோதயன்
த்ரைலோக்ய ஸம்மோஹனன்
தரணியில் இந்திர பரிபூர்ண நேசன்
பக்தி சந்ததம் செய்திருப்போம்.
ஜன ஸமூஹ மேருவில்
சிகாமணி தீரனே
என் தீவினைகள் மாற்றி மேலும் செல்வங்களாம்
பக்தி முக்தி கல்வி சந்ததமும்
ஈன்று சிந்தையில் வீற்றிருப்பாய் புனுகு ஜவ்வாது கஸ்தூரி கவயாதி
மிருக பூதகண நாதனென்று பொன் சொரியும் முத்துப் பொதிகை சரிவில் உத்ரன் என் புத்ர ஸந்தான பதியே

ஸ்வாமியே சரணம் ஐயப்பா

ஸ்ரீ சொரிமுத்தையன் பஞ்சகம் : 2

தஞ்சமென வந்தவர்க்கு
தருணத்தில் முன்னின்று
தற்காக்கின்ற கோமான் சாடி வருகிறதைப் பார் உலகினில் அந்தணர்கள்
சதுர்வேத மாரி பொழிய வெஞ்சிலை பூதம் எதிரேற்று கட்டியம் ஓத வேதாளம் குடை பிடிக்க பிறகில் ஸுந்தரியான யக்ஷியும் முல்லைக் குமரியும் வெண் சாமரம் வீச அஞ்சாத ரண வெறியன்
அடப்பம் கட்ட அசணி காளாஞ்சி ஏந்த அமராதி தேவர்கள் புஷ்ப வர்ஷம் சொரிய வெடி வினோதங்கள் பல
வாத்ய கோஷத்தோடும்
புன்சிரி கருணாகரன் ஜகன் மோஹனன் வந்து பாக்யங்கள் தருவார் பொன் சொரியும் முத்துப் பொதிகை சரிவில் உத்ரன் என் புத்ர ஸந்தான பதியே

நாடி வந்தோரை காக்கும் நாயகனே சரணம் ஐயப்பா

ஸ்ரீ சொரிமுத்தையன் பஞ்சகம் : 3

ஆதாரமான பொன்னம்பலவனும் பவனி வருகின்றதை பார்
ஆரியன் பட்டரணவீரன் உடைவாள்
கொண்டு அகம்படி பிடித்து வருவார்
பாதாள பூதம் எதிர் சூதாளி சாவலன் பட்டகசன்
காப்பவன் பேர்வந்த ரண நீலகண்டன்
இருளன் அண்டையில் பலபேசி லாட தவசி
வாதாடும் வன்னியன் தூதோட வன் சுடலை மாடனும் கூட வருவார்
மந்திர மூர்த்தி தலைவனும் துயர் தீர்த்து எங்கள் மனதபீஷ்டங்கள் தருவார் பூதாதிபன்
துரிய வேத சாஸ்த்ராகம புராணங்கள் ஓதும்
பொருளாம் பொன் சொரியும் முத்துப் பொதிகை சரிவில் உத்ரன் என் புத்ர ஸந்தான பதியே

கானக வாஸனே சரணம் ஐயப்பா

ஸ்ரீ சொரிமுத்தையன் பஞ்சகம் : 4

எங்கும் நிறைந்த சிவனங்கம் புணர்ந்த மால்
ஈன்றெடுத்த அழகு பெருமான்
இக்கலியுகத்தில் கருணாகரன்
இவர்க்கு நிகர் இவ்வுலகத்தில் ஏது
துங்கரண சிங்கன் செங்கணக
சங்கிலி தோளனும் காளி தளவாய்
துஷ்டரை விரட்டு மரியோட்டு
கட்டாரியன் முன்னோட்டு பட்டராயன்
சங்கம் சுருட்டி முருகன் சரக்குருட்டியும்
சூழ்ந்திலங்கு பக்தாந்த ரங்கனென்றும்
துன்பம் கடத்தி அருளின்பம் கொடுத்து
பரி தொண்டர் ஆட் கொண்டிருப்பார்
பொங்கு புகழ் பொன்னாட்டு சிங்க நகர்
தென்னாட்டு புவி ராஜ குல நேசனென்றும்
பொன் சொரியும் முத்துப் பொதிகை
சரிவில் உத்ரன் என் புத்ர ஸந்தான பதியே

எங்கள் குலதெய்வமே சரணம் ஐயப்பா

ஸ்ரீ சொரிமுத்தையன் பஞ்சகம் : 5

சீரணிக் கரந்தையர் சேரிணக்கம் கொண்டு
செல்வம் கொடுத்ததும் இவரே
செட்டி வேடம் பூண்டு வந்த சில துஷ்டரை
சிக்ஷை செய்ததும் இவரே
தாரணியில் ஆரணன் காரணத்தால்
தலைச் சுமடு எடுத்ததும் இவரே
தலையழுத்தி ஆண்டவன் சிலை கொண்டு
அடித்ததுடன் ஸ்தானம் கொடுத்ததும் இவரே
வாரணம் மீதேறி கோரங்கள் செய்ததில்
மஸ்தகம் உடைத்ததும் இவரே
மனதிரக்கம் கொண்டு செய்கையினால் நமக்கு
மைந்தர் வரம் தருபவரும் இவரே
பூரணானந்த ஜெய வீரமணி தாஸனும்
போற்றும் குல தெய்வமும் இவரே
பொன் சொரியும் முத்துப் பொதிகை சரிவில்
உத்ரன் என் புத்ர ஸந்தான பதியே

ஸ்ரீ ஆரியங்காவு பஞ்சகம்

ஸ்ரீ ஆரியங்காவு பஞ்சகம் : 1

கருணாம்புதே உமது கமல பொற்பாதமே
கதியென்று காத்திருக்கும்
கம்பங்குடிக்கு உடமை உன்
பொன்னடிக்கு அடிமை கண்ட
விகிதப்படிக்கு உன் சரணார விந்தமே
ஸர்வதா ஸ்துதி செய்து வம்ச வழியாய் நடந்தும் சற்றாகிலும் மனமிரங்காதது
ஏனென்று சாற்றி எம்மை ஆட்கொள்வீர் ஐயா
ஒரு நாளும் எளியனை கை விடேன் என்ற
உமது உறுதியை மறக்கலாமோ
ஓங்காரமான பொருளாகும் என் ஐயனே ஸ்ரீம்கார தீப ஒளியே திருமாரன் பெற்ற பெருமானே
எனக்குற்ற தீவினைகள் போக்கியருள்வாய்
திக்கெல்லாம் புகழ் பரவும் பூரணை புஷ்கலை மருவும்
திருவாரியக் கடவுளே

ஸ்ரீ ஆரியங்காவு பஞ்சகம் : 2

அனவரதமும் அம்புவிக்கு
ஆதாரமான உமது அரவிந்த பாத தூளிக்கு ஆசையாய்
நேசித்து பூஜிக்கும் பக்தருக்கு
அடிமையாய் தொண்டு செய்யும்
எனது சங்கடம் அறிந்து இப்பொழுது இரங்குவீர் ஏந்தலே
புகலும் ஐயா இன்னமும் சகிப்பதற்கு
இடமில்லை என்பதுன் திருவுள்ளம்
அறியாததோ கனவு கண்டது போல்
இருக்கின்ற தாஸன் என் இஷ்ட
காம்யங்கள் தரவே காலம் கடத்தாமல்
இது சமயம் எந்தனை கண்
பார்த்து இரங்குமையா தினமும் உமதன்பர்க்கு உதவி செய்வதில்
கண்கண்ட தேவாதி தேவனென்றும்
திக்கெல்லாம் புகழ் பரவும் பூரணை புஷ்கலை மருவும் திருவாரியக் கடவுளே

ஸ்ரீ ஆரியங்காவு பஞ்சகம் : 3

தயவினால் அன்பர் தம் துயர் தீர்த்து
வருகின்ற தர்ம சாஸ்த்ரைய்யன் என்று சந்ததமும் உன்னைத் தொழும்
கரந்தையர் பாளையத்தில்
அதி ஸுமுகன் பய நிவாரணம் செய்ய
மத வாரணத்து பரி பவனி வந்து
பவனியாளும் பக்த பரிபாலனே
முக்தி புரி சீலனே பாண்டியனுக்கு அனுகூலனே
நயமான உந்தன் திரு நயனாரவிந்த
திருக் கருணாம்ருதம் பொழிகுவாய்
நாவினால் உந்தன் ஸ்துதி பாடிடும்
எனக்குன் நாம ஸந்தானம் அருள்
ஜெய வீரமணிகண்டர் பத பக்தனாம் தொண்டன் எனை ஆளும் குண பூஷணா திக்கெல்லாம் புகழ் பரவும் பூரணை புஷ்கலை மருவும் திருவாரியக் கடவுளே

ஸ்ரீ ஆரியங்காவு பஞ்சகம் : 4

உன் தாரகப் பெருமை கூறவென்றால்
கட்செவியரசனாலும் ஆகுமோ ஒப்புமை சொல்வதற்கு இப்புவிதனில்
உனையன்றி வேறில்லை கண்டீர்
பந்தாடும் மோஹினி பரந்தாமனும்
பரமனும் தந்த பரமமென்றும்
பாரினில் அவதாரனென்று
ஆரணர் தினம் தொழும் பக்தரங்கனென்றும் உன் சிந்தாமணிக்குள் வளர் செந்தாமரைக் கமல பொற்பாத தூளி தருவாய்
தேடு நிதி உன்னை நாடுமென்னை
ஆதரித்தடிமை கொண்டருள்வாய்
மந்தாரை முல்லை சம்பங்கி குடமல்லி
மலர் மணமேறு குணமேருவோம்
திக்கெல்லாம் புகழ் பரவும் பூரணை புஷ்கலை மருவும் திருவாரியக் கடவுளே

ஸ்ரீ ஆரியங்காவு பஞ்சகம் : 5

பொன்னம்பலத்தில் இலகும் உன்
பாத பத்மத்தில் பூஜாதி பக்தி செய்யும் போதாக்கள் என்றுனது ஜாதாக்கள்
தருவம்ச பூர்வீக பக்தராகும் என்
நெஞ்சத்துயரை உன் நெஞ்சம்
அறியாதிருக்குமோ என்ன விதமோ
ஏழைப் பங்காளர் எனும் கேள்வி உந்தன் விருது எந்தன் மட்டுக்கும் இல்லையோ
சோகத்தில் மூழ்கலாமோ சொந்தமாய் ஒரு
சந்தானமும் தந்து எந்தன் வேதனை தீருமையா
இன்னமும் மணிதாஸன் அடி வணங்குவேன்
சின்மயானந்தனெனும் திக்கெல்லாம் புகழ் பரவும்
பூரணை புஷ்கலை மருவும் திருவாரியக் கடவுளே

ஸ்ரீ அச்சன்கோவில் பஞ்சகம்

ஸ்ரீ அச்சன்கோவில் பஞ்சகம் : 1

கோடி ஸூர்யப்ரபா மண்டலம் போல்
ஒளி வீசி வருகின்றதைப் பார்
குவலயக் கண்ணன் த்ருபுவன வச்ஸ்யன்
நீல கோமளாங்க ப்ரகாசன்
தேடும் நவரத்ன கிரீட திவ்ய கேயூர ஹாரன்
செங்கையில் மாணிக்க பாத்ரம் கரும்பு வில்
அபயம் சேர்ந்திலங்கும் புஷ்ப பாணன்
நாடி நமதருகில் அவர் ஓடி விளையாடியே
நமதபீஷ்டங்கள் நாடு பதினேழறையில் தருவார்
நம்புவோர்க்கு உபகாரி என்பதில்
இவரன்றி நாட்டில் ஓர் தெய்வம் யார் காண்
ஆடலம்பரி ஏறி கூடலம்பதி சென்று
அடிமை கொண்டு அருளை நல்கும்
ஆதி சதுர் வேதங்கள் ஓதும் பரஞ்சோதியே
எங்கள் அச்சனார் கோவில் அரசே

ஸ்ரீ அச்சன் கோவில் பஞ்சகம் : 2

மண்டலம் புகழ் வேதியர்கள் தொழும்
வீரமணிகண்டர்
இவர் பவனி பாரீர் வாசல் ப்ரதானியாய்
ஆவேசரங்கம் செய்து வருகின்றவன் கருப்பன்
தண்டலதிபன் தலைவன்
இண்டலையன் அண்டையில்
சட்டமிடு திட்டமுடையோன்
சாடி வரும் காற்றாடி
ஆடுறிஞ்சி முத்தன்
காடு வெட்டிகளும் கூட
துண்டரீக தலைவரென்ற செல்ல பிள்ளை
சுமதி முன்னோடி வருவார்
தோரணம் கட்டி
சமூஹகாரர்கள் தொழுதேற்ற தொண்டரிஷ்டங்கள் தருவார்
அண்டர் முனி தெண்டனிடுகின்ற
மணிகண்டர்
ஆராதனம் செய்யுமென்று
ஆதி சதுர் வேதங்கள்
ஒதும் பரஞ்ஜோதியே
எங்கள் அச்சனார் கோவில் அரசே.

ஸ்ரீ அச்சன் கோவில் பஞ்சகம் : 3

சிந்தையானந்தமுறவே ஒளி விளங்கும்
குல தெய்வம் வரும் கோஷமிது காண்
சீரணி வெறிக்கலியின் விலங்கொலி,
கலீர் கலீர் என சிறந்தழகு பூண்டு
அருகினில் வந்தவர்கள் வழி
பார்த்து இரங்கி வசமாகுவாள்
மாளிகையில் மேல் இசக்கி வடிவழகி
காடிக்கல் யக்ஷியுடன் வாது கொள் இசக்கி கூட
சொந்தமாம் பத்ரகாளியின் தனி
முழக்கொலி சேர் காளி வரதாளியும்
சொல் பெரிய பேச்சி வடிவில்
பிரம்மராக்ஷஸியும் சூழ்ந்து கொண்டாடி நடக்க
அந்தணர்கள் சிந்தையில் நினைத்த வரம்
அருளும் ஆவேச தேவனென்றும்
ஆதி சதுர் வேதங்கள் ஓதும் பரஞ்ஜோதியே
எங்கள் அச்சனார் கோவில் அரசே.

ஸ்ரீ அச்சன் கோவில் பஞ்சகம் 4

விதி மனம் கொண்டு பாரதி முலைப்பால்
உண்ட வீரன் சவாரி பாரீர்
வில் அம்பு கத்தி கட்டாரியும் வல்லயம்
ஈட்டி வேல் பரசு வாள் சுரிகையும்
குதி கொண்டு பூதங்கள் எதிர்
கொண்டு அடுத்து வர
கூடலங்காடு சென்று
குட்டித் தாய்ப்புலி வட்டமிட்டு
அனந்த கோடி கூட்டி நகரோடு வந்து
மதுராபுரிக்கு அரசன் எதிராய் அழைத்து
தேவி தலைவலி மாற்றி நின்றஅரசே
வந்து என் துயராற்றி மைந்தர் வரமும் தந்து
என் வம்ச வழி காத்தருள்வாய்
அதி ரூப லாவண்யன்
மதி பூர்ண வல்லபன்
ஹரிஹர குமாரனென்றும்
ஆதி சதுர் வேதங்கள் ஓதும் பரஞ்ஜோதியே

ஸ்ரீ அச்சன் கோவில் பஞ்சகம் : 5

பணிகின்றவர்க்கு உயிர்த் துணை
என்ற விருதுடன் பாலிக்கும் ஸுகுண சீலன் பக்த பரிபாலனென்று எத்திசையும்
புகழ்கின்ற பூர்ண சிந்தாமணிக்கு இணையான மாணிக்க மார்பனாம் எனது
இஷ்டகுல தெய்வமாகி வந்த இவர் இருக்கும் போது கவலை ஏனோ மனமிரங்கி எமக்கின்று கண்காட்சி தருவாய்
கனி கண்டு கொண்டு கண்மனி
என்றிவர் பாத கமலத்தை இடைவிடாமல் காத்திருந்தால்
நமக்கு ஏற்ற வரமும் தருவார் கைவல்ய மூர்த்தி என்ற
அணிவேலவர்க்கு இளைய மணிதாஸர் ஹ்ருதயத்தில்
அருள் தத்வ போதனென்று
ஆதி சதுர் வேதங்கள் ஓதும் பரஞ்ஜோதியே
எங்கள் அச்சனார் கோவில் அரசே.

எமையாளும் குலதெய்வமே சரணம் ஐயப்பா

ஸ்ரீ.குளத்தூர் பஞ்சகம்

ஸ்ரீ.குளத்தூர் பஞ்சகம் 1

எந்தனை இன்னம் தெரியவில்லையோ - கூடலூர் எங்கள்
பூர்வாசிரமத்தில் ஈற்றப் புலிசாய்க்கவென்று
ஏகும் வழியாய் வந்து ஏற்றவிலை சாஸனத்தில்
சொந்தடிமை என்று இலங்குவது அறிந்தும் நீர்
சோதனைகள் செய்வதாமோ - சொல் உறுதியாம்
எங்கள்குடி வாழவந்த பரஞ்சோதியே - பூபதியே |
உந்தனடியார்க்கு நீர் சந்ததி வரேந்திரன் என்று
ஒதுவதும் உண்மைதானோ - உபரிசந்தான வழி
உண்டென்று எனக்கு நீர் உத்தரவு தாருமையா.
சிந்தை ஆனந்த விழியாமிருதம் தெளிவாகி வந்து நானும்
உன் தரிசனம் செய்ய அருள்வீர் - திருமாலரன்பெற்ற
செல்வக் குமாரநிதி ஜெயவீர மணிகண்டனே ||

குளத்தூர்  பஞ்சகம் ~ 2

உற்றார் எனக்கு ஒருவரும் இல்லையே உனையன்றி
உர்வீதலத்தில் எங்கும் ஒன்றாக நின்று இலங்குகின்ற
உன் மஹிமயை என் நாவால் உரைக்கு எளிதோ ?
பக்தகோடியில் ஒருவன் எளிமையாய் இன்றிங்கு
பரிதவிக்கின்றதாமோ பரிவாக நீர் என் குடும்பாதி
குருவென்று உள்ளம் பாவித்திரங்கி., மேலும்
கொத்தடிமை யான்செய்த குற்றம் பொறுத்தென்னைக்
கார்த்தருள் செய்தும் - உந்தன் குவலயானந்த
விழியாமிருதம் தெளித்து - என் குடி வளர்த்தின் புறச் செய்வீர்
சிற்றம்பலத்தில் நின்று நிர்த்தம் விளைந்த என் குல தெய்வமே - குளத்தூர் திருமாலரன் பெற்ற செல்வக் குமாரநிதி ஜெய வீரமணிகண்டனே.

குளத்தூர்  பஞ்சகம் ~ 3

உம்மை ஸ்துதித்தவர்கள் உள்ளத்திலிருந்து நீர்
உயிராகி வாழ்வீர் என்றும் - உலகத்திலும் வேத
வழிமுற்றிலும் ஒதலுறுதிகை என்று போற்றும்
என்வம்சம் விலையென்று யானே பகர்ந்தமொழி இப்பொழுது
மித்யையாமோ - ஈற்றடைக்காமலுன் கருணாமிருதம் தேக்கி என்குடி வளர்த்து
மேலும் உன்சந்நதிப் பணிவிடைகள் என்னாளும் செய்யவே சந்ததிவரம் தருவீர்
தருணத்தில் ஓடைநீர் பெருக்கினாலல்லவோ யண்பயிர் தழைக்குமய்யா -
சின்னக்குழந்தையாய் தென்பாண்டியன் முன்பினில் நீர் சீராடி நின்ற தேவா - திருமாலரன் பெற்ற செல்வக் குமாரநிதி ஜெயவீரமணிகண்டனே.

ஸ்ரீ குளத்தூர் பஞ்சகம் : 4

இனிமேலும் உம்மை ஸ்துதிப்பதல்லாது
வேறு இஷ்ட தெய்வங்களும் உண்டோ
எவ்வேளை உன் க்ருபை கிடைக்குமென்றே
காக்கும் என் ஹ்ருதய ஸதகத்தை தனது
குஞ்சென்பது தெரிந்தும் உன் கருணாம்ருதம்
தர தாமதித்தால் தமியேன் சகிக்க வசமாவேனோ
உன் செயலை யானும் அறியாததுண்டோ
மன வெறுப்போ இத்தென் மதுரையில்
அதிகாரியானதின் பெருமைதானோ
வம்ச வழியான குலதெய்வமென்ற
உனது சொல் மாற்றாமல் அருள் புரிவாய்
ஜன ஸமூகம் ஏத்திடும் தென்கரந்தாபுரியில்
சிந்தை பூரித்து வாழும் திருமாலரன் பெற்ற
செல்வக்குமர நிதி ஜெய வீரமணிகண்டனே
ஐந்துமலைக்கு அதிபனே சரணம் ஐயப்பா

ஸ்ரீ குளத்தூர் பஞ்சகம் : 5

பாசத்துடன் நெடும்பாறைத் தடத்து நீர்
பாரச்சுமடு எடுக்கவில்லையோ
பம்பா நதிக்கு பரி உன் பார வச்ஸ்யராம்
பக்தரை காக்கவில்லையோ
ஆசை அளவில்லாமே சைல வீதியில்
அந்தணர் அவலை வாங்கி ஆற்றைக் கடத்தி
சுமடேற்றும் ஜவந்தியூர் அத்தாழம் உண்டு
அனுதினமும் பூஜிப்பதும் மேலவாசல்
ப்ரதானி என் பரிபூரணானந்தனே என்
பண்பாடறிந்து என்னைக் கண் பார்த்து
இரங்குவாய் கவி பலது பாடினேன்
தேசம் புகழ்ந்த மணிதாஸ குல வரதனாம்
தேவனே ஸ்ரீ பூதநாதா திருமாலரன் பெற்ற
செல்வக்குமர நிதி ஜெய வீர மணிகண்டனே!!

சாஸ்தா மணிதாசர் விருத்தங்கள்

சாஸ்தா மணிதாசர் விருத்தங்கள்

படிக்க அறியேன் உனை துதிக்க அறியேன் பாட்டும் அறியேன் கவிதை கேட்டும் அறியேன் உற்ற பாலர்கள் நேசமது அறியேன் என்னபாதகத்தின் கொடுமையோ உன் பூஜாமுறையுமறியேன் இவ்வுலகில் என்போல் மூடனைக் கண்டதுண்டோ தடத்தடிமை கொண்டென்னை காத்தருளவேண்டும் தரூணமிதில் கருணைசெய்வாய் கமலமுக பூர்ணபுஷ்களை மணாளனே.

தாதாவும் அல்லை தவிக்கவிடாமல் தயவுசெய்து உந்தன் பாதாரவிந்தம் நீ தந்து அருள்புரிவாய் பரமானந்தனே நீராதாரமான மறையோர்க்கும் யாவர்க்கும் ஆதரவாய் மாதாபிதாவும் நீயே குளத்தூரில் வாழும் வீரமணிகண்டனே.

மரிள்வேர்க்கொழுந்துடன் மல்லிகை சம்பகம் வாஸ மலர்தருவே நினைந்து ஜகந்தனில் ஓங்கி செழிக்கின்ற தருவே நிகரில்லா வரம் கொடுக்கும் தரணியெல்லாம் ஓர் உருவே உயர்குளத்தூரில் வாழ்கின்ற உத்தமனே  ஸத்குருவே.

காத்து உலகத்தை கனிவோடு ரக்ஷிக்கும் காவலனே பார்த்து அடியேன் துயர் தவிர்ப்பாய் பரமானந்தனே மார்த்தாரே வென்று நின்மேல் யாவரூம் மலர் சொரிய ஆற்றுப்பிரவாகத்தில் வாழ் செம்பறைக்கோட்டத்து ஐயப்பனே.

மணிதாசர் விடுதிகள் சாஸ்தா விடுதிகள்

மணிதாசர்_விடுதிகள்:- #சாஸ்தா_விடுதிகள் :-

​1)​ அத்தாதி புத்திரனார் ​ஆதி குளத்தூரானும்
வெற்றியுள்ள கோபுரமும் வெகுமையுள்ள பூ முகப்பும்
​சுற்றிவர பொற்கதவும் ​ஸ்தூதிபியின் மேல் பொற்குடமும்
​இத்தலங்கள் காணப் ​பதினாயிரம் கண் வேண்டுமையா !

2) ஓம்கார பஞ்சணைமேல் உவந்து விளையாட வந்த
ஆங்காரப்பூரணியே ஆதரிக்கும் தென்குளத்தூர்
தேங்காய் கொடுத்தாலும் சிரட்டை கொடான் இண்டலையான்
பூங்காவிற்குள்ளிருக்கும் புண்ணியனைக் கொண்டாட

3) குளத்தூரிலேயிருந்து குடியிருந்து அவதரித்து
வளர்தொருவாய் பெற்றடுத்த மாதா அவளுக்கிணையாய்
குளத்தூரில் பதி நற்குலக் கன்னியர்கள் தந்த செல்வம்
குளத்தூரில் ஐயன் என்றால் குற்றம் ஒன்றும் வராதே !!

4) மாணிக்கமாலை மணி மாலை பூமாலை
காணிக்கை கொண்டு வந்து காண்பார் தினந்தோறும்
ஆணிப்பொன்மார்பன் அழகன் குளத்தூரானைப்
பேணித்தொழாய் நெஞ்சே !! பிழைகலொன்றும் ​ வராதே !!

5) கற்சரடு பொற்பதக்கம் கனகமுத்துச் சுவடிகளும்
மெய்யாய் சுமந்திருக்கும் வீரகா உன் திருமேனி
வட்டமிட்டு வரும் பேயைத் தடியெடுத்துதான் ​விரட்டும்
மிக்க நல்ல குளத்தூரான் வெள்ளைக்கல் ஆதிபனே !!!

6) பலமரங்கள் கிடுகிடுடென மலையருவி திடுதிடென
இரவுபகல் அறியாமல் பெருமாரி மொழிகாலம்
பாராய் பராபரனே !! பரதேசிக்காவலனே !!
வரங்கள் கொடுப்பவளே !!வாழ்க்குளத்தூராதிபனே !

​7)​ நாள் கேட்டு முகூர்த்தமிட்டு நல்ல நாள் என்று சொல்லி
வீட்டைவிட்டு சுமடெடுத்துச் சிவசைலம் வீதியிலே
கூட்டமெல்லாம் கூடி குளத்தூரிலே நினைவாய்
தாஷ்டிகமாய் வழிநடத்தும் தர்மகுளத்தூரில் ஐயா

​8)​உற்றார் இருக்க உடன்பிறப்புத் தானிருக்கப்
பெற்றோரிருக்கப் புறப்பட்டேன் உன் காவல்
என் தந்தை மனமுருக சோதரன் கண்ணீர் பெருக
பந்து ஜன முருக பெற்ற மக்கள் தானுருக.

​9)​ சொந்த மனையாள் தூண்டில் மச்சம் போல் துடிதுடிக்க
இந்த பிறவிகள் தீர்க்க இறக்க மில்லையோ சுவாமி
வியர்த்த தெல்லாம் பனிநீராம் வெண் சாமரம் வீச
காத்தவனே குளத்தூரான் சிவ காந்தமலை காவலனே

​10) ​கல்லான மலையேறித் தடலேறிக் குன்றேறி
இல்லாமையால் அல்லவோ இந்த மலை ஏறுவதும்
வல்லான பக்ஷிகளும் பாண்டி பரதேசிக்களைக்
கொல்லாமல் காத்தருள் வாய் குளத்தூரில் ஐயனே

​11)​ மேகம் இருண்டு வர விடுதிகளும் காணாமல்
காகம் போல் உமதடியேன் கலங்குவது கானீரோ
ஆக்கம் மிகத் தளர்ந்தேன் ஐயனே தென் குளத்தூர்
நாகம் அணிந்தவனே நல்லமலை சாஸ்தாவே

​12) ​ எதிர்காற்றும் மழையும் எடுத்தடி வைக்கவொட்டாமல்
பெரியாற்றின் கரையினிலே பரதவிக்கும் அந்நேரம்
அலையரமல் தோணிக் கட்டி அக்கரைக்கே கடத்திவிடும்
பலம் உமக்கு சாஸ்தாவே பரதேசிக் காவலனே

​13) ​நம்பி வந்தேன் சன்னதியில் நன்மை தர வேண்டுமென்று
பாடி வந்தேன் உன் பெயரைப் பாக்கிய மிக தந்தருள்வாய்
பெற்றோரை போல் என் பிழை பொருத்து ஆதரிப்பாய்
விஸ்தார மணிமார்பா வெள்ளைக்கல் ஆதிபனே

​14) ​உன்னை நம்பும் எங்களுக்கு ஒரு வினையும் வாராதுதென்று
நினைத்திருந்து காலமெல்லாம் ஏங்குதையா என் மனம்
ஓங்கி எனது மனம் ஒன்று பத்து நூராகும்
சங்கைக் கொண்டு திரு வாரியங் காவுவை யாவே

​15) ​கச்சை கட்டி முண்டுத்தி மூங்கில் தடி பிடித்து
பதினெட்டாம் குன்றேறிப் பார்க்க வந்தேன் உன் மகிமை
பாரசுமடெடுத்து பதினெட்டாம் குன்றேறி
ஏற்றமெல்லாம் கடந்து இளைப்பாறும் அந்நேரம்.

​16) ​பொல்லாத மழைப் பெய்ய புனலாறு பெருகிவர
கல்லானை மிதந்துவர காட்டெருமை மிரண்டோட
மெய்யாகும் கன்னீயர்கள் மேதினியிற் குரவையிட
ஐயன் திருவுள்ளம் திரு ஆரியங்காவு ஐயாவே

1​7) ​ஐயா உன் சன்னதியில் நம்பிவந்தேன் ஆண்டவனே
அக்ஷணமே வந்துதவும் சபரிமலை சாஸ்தாவே
ஆதியந்தம் இல்லாத அற்புதனே குரு நமக்கு
வேத ஒளியாம் சபரி மெய்யனும் ஆண்டவனே

​1​8) ​கச்சை கட்டி முண்டுத்தி மூங்கில் தடி பிடித்து
பதினெட்டாம் குன்றேறிப் பார்க்க வந்தேன் உன் மகிமை
பாரசுமடெடுத்து பதினெட்டாம் குன்றேறி​
ஏற்றமெல்லாம் கடந்து இளைப்பாறும் அந்நேரம்...

19)  பிடித்தவடி கிடுகிடென பின்னுதவியில்லாமல்
நடுக்கடலில் குரங்கினம்போல் நான் தவிக்கும் அந்நேரம்
எடுத்த வில்லும் கருமையுமாய் அவர் பிறகே செருக்கனுமாய்
காத்தவனே !!! குளத்தூரா !!! சிவ காந்த மலைக்  காவலனே !!!

20) கல்லோ  இருப்போ கடும் வஜ்ரமோ சித்தமது
பொல்லாக் கொலைக்கோ குலதெய்வமென்று கையெடுத்தேன்
கல்லும் இரங்கும் கடும்  வஜ்ரமும்  தானிரங்கும்
புல்லும் இரங்கும் பேய் பிடாரியும் தான் இரங்கும் !!!!

தர்ம சாஸ்தா மாலா மந்திரம்

தர்ம சாஸ்தா மாலா மந்திரம்
ஓம் நமோ பகவதே, ருத்ர குமாராய, ஆர்யாய, ஹரிஹரபுத்ராய, மஹாசாஸ்த்ரே, ஹாடகாசல கோடி, ச மதுர, ஸார மஹா ஹ்ருதயாய, ஹேம ஜாம் பூர்ணத, ரத்ன சிம்ஹாசன அதிஷ்டிதாய, வைடூர்ய மணிமண்டப, க்ரீடா க்ரஹாய, லாக்ஷா குங்கும, ஜபா வித்யுத்துல்ய ப்ரபாய, ப்ரசன்ன வதனாய, உன்மத்த சூடாமிளித, லோலமால்யாவ்ரத, வக்ஷஸ்தம்ப மணி, பாதுகா மண்டபாய, ப்ரஸ்புரன் மணிமண்டித்வ, உப கர்ணகாய, பூர்ணாலங்கார, பந்துரத்வந்திதி நிரீக்ஷிதாய, கதாஜித்கோடி வாத்யா அபி நிரந்தராய, ஜய சப்த முகர, நாரதாதி தேவரிஷி சக்ர ப்ரமுக,  லோகபால குலோத்தமாய, திவ்யாஸ்த்ர பரிஸேவிதாய, கோரோஜனான் நாககற்பூர, ஶ்ரீகந்த ப்ரலேபிதாய, விஸ்வாவஸுப்ரதான கந்தர்வ ஸேவிதாய, ஸர்வக்ஞ பீடஸ்திதாய, விஷ்ணு ப்ரம்மா, முக அமர அர்ச்சிதாய, அத்ரி வாஸாய, துரகா ரூடாய, கஜா ரூடாய, வ்யாக்ராஸனாய, ஸிம்ஹாஸனாய, கரதரத்ரித சாபபானாய, சங்க சக்ராய, சுரிகாயுதாய, கட்கராடாங்கிதாய, கேரள க்ஷத்ரிய ஆசார நிரதாய, சிவபுத்ராய, சிவசங்கராய, சிவாய, சிவை பரிவாரிதாய, சிவத்யான நிரதாய, சபரிகிரீந்த்ர பீட நிலயாய, மஹிஷி மர்த்தன விக்ரமாய, மஞ்சாம்பிகா பரிவாராய, கணபதி சமேதாய, ஸர்வ பூதாதிபாய, தர்மசாஸ்த்ரே, பக்த ஜனான் ரக்ஷ ரக்ஷ, மம சத்ரூன் சீக்ரம் சிக்ஷய சிக்ஷய, பூத ப்ரேத பிசாசாதீன் உட்சாடய உட்சாடய, ஸமஸ்தக்ரஹான் வசீகுரு வசீகுரு, துஷ்டக்ரஹான் மோசய மோசய, சகல தேவதா ஆகர்ஷய ஆகர்ஷய, ஸர்வஜ்வரான் நாசய நாசய, ஸர்வ விஷம் பட்க்ஷய பட்க்ஷய, ஸர்வ ஜனம்மே வசமானய வசமானய, ஸம்மோஹய ஸம்மோஹய ஸ்வாஹா|

ஸ்ரீ தர்மசாஸ்தா ஸ்துதி தசகம்

ஸ்ரீ தர்மசாஸ்தா ஸ்துதி தசகம்

( இயற்றியவர் : ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் )

(ஸ்ரீ ஹரிஹரபுத்ரனின்
பாதாதி கேச வர்ணனை செய்த ஸ்துதி தசகம் )

ஆஸானுரூப ஸரணாரவிந்த பாஜாம்
கருணார்ணவ பூர்ண ஸந்த்ரம்
நாஸாய ஸர்வ விபதாமபி நௌமி நித்யம்
ஈஸான கேசவ புவம் புவனைக நாதம் 1.

பிஞ்சாவலீ வலயிதா கலித ப்ரஸுன
ஸஞ்ஜாத காந்தி பராபாஸூர கேசபாரம்
ஸிஞ்ஜான மஞ்ஜூ மணிபூஷண ரஞ்ஜிதாங்கம்
ஸந்த்ராவதம்ஸ ஹரிநந்தனம் ஆஸ்ரயாமி 2.

ஆலோல நீல லலிதாலக ஹார ரம்யம்
ஆகம்ர நாஸ மருணாதர மாய தாக்ஷம்
ஆலம்பனம் த்ரிஜகதாம் ப்ரமதாதி நாதம்
ஆனம்ர லோக ஹரிநந்தனம் ஆஸ்ரயாமி 3.

கர்ணாவலம்பி மணிகுண்டல பாஸமான
கண்ட ஸ்தலம் ஸமுதி தானன புண்டரீகம்
அர்ணோ ஜனாப ஹரயோரிவ மூர்த்தி மந்தம்
புண்யாதி ரேகமிவ பூதபதிம் நமாமி 4.

உத்தண்ட சாரு புஜதண்ட யுகாக்ர ஸம்ஸ்த
கோதண்ட பாண மஹிதாந்த மதாந்த வீர்யம்
உத்யத் ப்ரபாபடல தீப்ரமத ப்ரஸாரம்
நித்யம் ப்ரபாபதிமஹம் ப்ரணதோ பவாமி 5.

மாலேய பங்கஜமலங்க்ருத பாஸமான
தோரந்தராள தராளமல ஹாரஜாலம்
நீலாதி நிர்மல துகூலதரம் முகுந்த
காலாந்தக ப்ரதிநிதிம் ப்ரணதோஸ்மி நித்யம் 6.

யத்பாத பஞ்கஜயுகம் முனியோப்ரஜஸ்ர
பக்த்யா பஜந்தி பவரோஹ நிவாரணாய
புத்ரம் புராந்தக முராந்தக யோருதாரம்
நித்யம் நமாம்யஹம் அமிர்த குலாந்தகம் தம் 7.

காந்தம் கலாய குஸுமத்யதி லோபநீயம்
காந்தி ப்ரவாஹ விலஸத் கமநீயரூபம்
காந்தா தனூஜ ஸஹிதம் நிகிலாமயௌக
காந்தி ப்ரதம் ப்ரமதநாதமஹம் நமாமி 8.

பூதேஸ பூரி கருணாம்ருத பூரபூர்ண
வாராம் நிதே வரத பக்த ஜனைக பந்தோ:
பாயாத் பவான் ப்ரணதமேனமபார கோர
ஸம்ஸார பீதமிஹமா மகிலாமயேப்ய: 9.

ஹே பூதநாத பகவன் பவதீய ஸாரு
பாதாம்புஜே பவது பக்தி ரசஞ்சலாமே
நாதாய ஸர்வ ஜகதாம் பஜதாம் பவாப்தி
போதாய நித்ய மகிலாங்க புவே நமஸ்தே 10.

 இதி ஸ்ரீ தர்மசாஸ்த்ரு ஸ்துதி தஸகம் ஸம்பூர்ணம்

Sastha Stotra Collection

धर्मशास्ताष्टोत्तरशतनामावली | dharmashAstAShTottarashatanAmAvalI |
https://sanskritdocuments.org/doc_deities_misc/dharmashaastaa108avali.pdf
https://sanskritdocuments.org/doc_deities_misc/dharmashaastaa108avali.itx
https://sanskritdocuments.org/doc_deities_misc/dharmashaastaa108avali.html?lang=sa

धर्मशास्तासहस्रनामस्तोत्रम् | dharmashAstAsahasranAmastotra |
https://sanskritdocuments.org/doc_deities_misc/dharmashAstAsahasranAmastotra.pdf
https://sanskritdocuments.org/doc_deities_misc/dharmashAstAsahasranAmastotra.itx
https://sanskritdocuments.org/doc_deities_misc/dharmashAstAsahasranAmastotra.html?lang=sa

धर्मशास्तासहस्रनामावली अथवा हरिहरपुत्रसहस्रनामावली | Shri Dharmashasta or Hariharaputra Sahasranamavali |
https://sanskritdocuments.org/doc_deities_misc/shAstAsahasranAmAvalI.pdf
https://sanskritdocuments.org/doc_deities_misc/shAstAsahasranAmAvalI.itx
https://sanskritdocuments.org/doc_deities_misc/shAstAsahasranAmAvalI.html?lang=sa

धर्मशास्तुः अष्टोत्तरशतनामस्तोत्रम् | dharmashAstuH aShTottarashatanAmastotram |
https://sanskritdocuments.org/doc_deities_misc/dharmashaastaa108stotra.pdf
https://sanskritdocuments.org/doc_deities_misc/dharmashaastaa108stotra.itx
https://sanskritdocuments.org/doc_deities_misc/dharmashaastaa108stotra.html?lang=sa

धर्मशास्तुः पञ्चरत्नम् | Shri Dharmashastu Pancharatna |
https://sanskritdocuments.org/doc_deities_misc/dharmashastu.pdf
https://sanskritdocuments.org/doc_deities_misc/dharmashastu.itx
https://sanskritdocuments.org/doc_deities_misc/dharmashastu.html?lang=sa

किरातशास्तुः अष्टोत्तरशतनामस्तोत्रम् | kirAtashAstuH aShTottarashatanAmastotram |
https://sanskritdocuments.org/doc_deities_misc/kiraata108stotra.pdf
https://sanskritdocuments.org/doc_deities_misc/kiraata108stotra.itx
https://sanskritdocuments.org/doc_deities_misc/kiraata108stotra.html?lang=sa

किरातशास्तुः अष्टोत्तरशतनामावली | kirAtashAstuH aShTottarashatanAmAvalI |
https://sanskritdocuments.org/doc_deities_misc/kiraata108avali.pdf
https://sanskritdocuments.org/doc_deities_misc/kiraata108avali.itx
https://sanskritdocuments.org/doc_deities_misc/kiraata108avali.html?lang=sa

किराताष्टकम् | kirAtAShTakam |
https://sanskritdocuments.org/doc_deities_misc/kiraataashtakam.pdf
https://sanskritdocuments.org/doc_deities_misc/kiraataashtakam.itx
https://sanskritdocuments.org/doc_deities_misc/kiraataashtakam.html?lang=sa

महाशास्तृ दशकम् | mahAshAstRRi dashakam |
https://sanskritdocuments.org/doc_deities_misc/shaastridashakam.pdf
https://sanskritdocuments.org/doc_deities_misc/shaastridashakam.itx
https://sanskritdocuments.org/doc_deities_misc/shaastridashakam.html?lang=sa

महाशास्त्रानुग्रहकवचम् स्तोत्रम् च | mahAshAstranugraha kavachastotram |
https://sanskritdocuments.org/doc_deities_misc/shaastranugrahakavacam.pdf
https://sanskritdocuments.org/doc_deities_misc/shaastranugrahakavacam.itx
https://sanskritdocuments.org/doc_deities_misc/shaastranugrahakavacam.html?lang=sa

शबरिगिरीशाष्टकम् | shabarigirIshAShTakam |
https://sanskritdocuments.org/doc_deities_misc/shabarigiri8.pdf
https://sanskritdocuments.org/doc_deities_misc/shabarigiri8.itx
https://sanskritdocuments.org/doc_deities_misc/shabarigiri8.html?lang=sa

शास्ताकेशादिपादन्त वर्णनस्तोत्रम् | shAstAkeshAdipAdanta varNana stotram |
https://sanskritdocuments.org/doc_deities_misc/shaastaakeshaadipaadaantavarNanastotram.pdf
https://sanskritdocuments.org/doc_deities_misc/shaastaakeshaadipaadaantavarNanastotram.itx
https://sanskritdocuments.org/doc_deities_misc/shaastaakeshaadipaadaantavarNanastotram.html?lang=sa

शास्ता गायत्री न्यासः | hariharaputra/shAstA/ayyappa gAyatrI nyAsaH |
https://sanskritdocuments.org/doc_deities_misc/shaastaagaayatriinyaasah.pdf
https://sanskritdocuments.org/doc_deities_misc/shaastaagaayatriinyaasah.itx
https://sanskritdocuments.org/doc_deities_misc/shaastaagaayatriinyaasah.html?lang=sa

शास्तास्तुतिदशकम् | shAstAstutidashakam |
https://sanskritdocuments.org/doc_deities_misc/shaastaastutidashakam.pdf
https://sanskritdocuments.org/doc_deities_misc/shaastaastutidashakam.itx
https://sanskritdocuments.org/doc_deities_misc/shaastaastutidashakam.html?lang=sa

शास्तृध्यानश्लोकानि | shAstRidhyAnashlokAni |
https://sanskritdocuments.org/doc_deities_misc/shAstRidhyAnashlokAni.pdf
https://sanskritdocuments.org/doc_deities_misc/shAstRidhyAnashlokAni.itx
https://sanskritdocuments.org/doc_deities_misc/shAstRidhyAnashlokAni.html?lang=sa

शास्तृ पञ्चकम् | shAstRRi pa~ncakam |
https://sanskritdocuments.org/doc_deities_misc/shaastrupancakam.pdf
https://sanskritdocuments.org/doc_deities_misc/shaastrupancakam.itx
https://sanskritdocuments.org/doc_deities_misc/shaastrupancakam.html?lang=sa

शास्तृ पञ्चाक्षरस्तोत्रम् | shAstRRi pa~ncAxarastotram |
https://sanskritdocuments.org/doc_deities_misc/shaastaapancaaxarastotram.pdf
https://sanskritdocuments.org/doc_deities_misc/shaastaapancaaxarastotram.itx
https://sanskritdocuments.org/doc_deities_misc/shaastaapancaaxarastotram.html?lang=sa

शास्तृ भुजङ्गस्तोत्रम् | shAstRRi bhuja~Ngastotram |
https://sanskritdocuments.org/doc_deities_misc/shaastabhujangastotram.pdf
https://sanskritdocuments.org/doc_deities_misc/shaastabhujangastotram.itx
https://sanskritdocuments.org/doc_deities_misc/shaastabhujangastotram.html?lang=sa

हरिहरपुत्र पूजाकल्पः | hariharaputra shAstA shabarigirIshAbhinna pUjA vidhi |
https://sanskritdocuments.org/doc_deities_misc/hariharaputrapuujaakalpah.pdf
https://sanskritdocuments.org/doc_deities_misc/hariharaputrapuujaakalpah.itx
https://sanskritdocuments.org/doc_deities_misc/hariharaputrapuujaakalpah.html?lang=sa

हरिहरपुत्र मालामन्त्रः | hariharaputra mAlAmantraH |
https://sanskritdocuments.org/doc_deities_misc/hariharaputramaalaamantra.pdf
https://sanskritdocuments.org/doc_deities_misc/hariharaputramaalaamantra.itx
https://sanskritdocuments.org/doc_deities_misc/hariharaputramaalaamantra.html?lang=sa

हरिहरपुत्राष्टोत्तरशतनामस्तोत्रम् | hariharaputrAShTottarashatanAma stotram |
https://sanskritdocuments.org/doc_deities_misc/hariharaputra108stotra.pdf
https://sanskritdocuments.org/doc_deities_misc/hariharaputra108stotra.itx
https://sanskritdocuments.org/doc_deities_misc/hariharaputra108stotra.html?lang=sa

हरिहरपुत्राष्टोत्तरशतनामावली | hariharaputrAShTottarashatanAmAvalI |
https://sanskritdocuments.org/doc_deities_misc/hariharaputra108avali.pdf
https://sanskritdocuments.org/doc_deities_misc/hariharaputra108avali.itx
https://sanskritdocuments.org/doc_deities_misc/hariharaputra108avali.html?lang=sa

हरिहरात्मजाष्टकम् | hariharAtmajAShTakam | (Popularly known as Harivarasanam, janmabhUmI)
https://sanskritdocuments.org/doc_deities_misc/hariharaatmajaashhtakam.pdf
https://sanskritdocuments.org/doc_deities_misc/hariharaatmajaashhtakam.itx
https://sanskritdocuments.org/doc_deities_misc/hariharaatmajaashhtakam.html?lang=sa