“ப்ராதஸ்மரனம்”
அந்த காலத்தில் பெரியவர்கள் காலையில் எழுந்ததும் ஒரு ஸ்லோகத்தைக் கூறுவார்கள்.
அப்படி கூறுவதால் அந்த நாள் முழுக்க அவர்களுக்கு மனசு நிம்மதியும், நினைத்த காரியம் கைகூடுவது போன்ற பல நல்லவைகள் நடக்கும் நடந்தது
#ஸ்லோகம்
‘ஸமுத்ர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே
விஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே..’
“ப்ராதஸ்மரனம்” என்று கூறப்படும் இந்த ஸ்லேகத்தின் அர்த்தம் யாதெனில் சமுத்திரத்தை ஆடையாக உடுத்திய நிலமகளே, எனது பாதங்களை உன் மீது வைத்து நான் இன்று எழுகிறேன். அதை தயைகூர்ந்து பொறுத்துக்கொண்டு எனக்கு அருள்புரியுங்கள்.
இதை தினமும் காலை எழுந்தவுடன் பாதங்கள் தரையில் படுவதற்கு முன்பு கூற வேண்டும்.
ஸ்ரீதேவிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பூதேவிக்கு கொடுப்பதாக தெரியவில்லை
அந்த பூமி பிராட்டியார் ஓப்பிலியப்பன் கோவிலிலும் மாமல்லபுரத்தில் நிலமங்கைத்தாயார் என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள அந்த ஸ்ரீபூமாதேவியைக் குறித்து மேற்கண்ட ஸ்லேகத்தை அணைவரும் கூறி பூமியைத்தொட்டு வணங்கினால் அவர்கள் மனமகிழ்ந்து அருள் சுரந்து அவர்களுக்குள் இருக்கும் நீரை நிறைய சுரக்கச்செய்து நமக்குதண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் அருள் மாரி பொழிய அருள்வார்