குரு வந்தனம்

நாராயணம், பத்மபுவம், வஸிஷ்டம் சக்திம் ச, தத்புத்ர பராசரம் ச, |
வ்யாஸம், சுகம், கௌடபதம் மஹாந்தம், கோவிந்த யோகீந்த்ரம், அதாஸ்யா சிஷ்யம் ||
ஸ்ரீசங்கராசார்யம், அதாஸ்ய பத்ம – பாதம் ச, ஹஸ்தாமலகம் ச சிஷ்யம் |
தம் தோடகம், வார்த்திககாரம், அந்யாந் அஸ்மத் குரூந் ஸந்ததம் ஆனதோஸ்மி ||