ஶ்ருங்கேரி ஸ்ரீவ்ருத்த ந்ருஸிம்ஹ பாரதீ ஸ்வாமிகள் ஆராதனை

ஶ்ருங்கேரி ஸ்ரீவ்ருத்த ந்ருஸிம்ஹ பாரதீ ஸ்வாமிகள் ஆராதனை 05-06-19 புதன்கிழமை
प्रह्लादवरदो देवो यो नृसिंहः परो हरिः ।
नृसिंहोपासकं नित्यं तं नृसिंहगुरुं भजे ॥
ப்ரஹ்லாதவரதோ தேவோ யோ ந்ருஸிம்ஹ: பரோ ஹரி: ।
ந்ருஸிம்ஹோபாஸகம் நித்யம் தம் ந்ருஸிம்ஹகுரும் பஜே ‌।।
ஶ்ருங்கேரி ஶாரதா பீடத்தின் 32வது ஆசார்யாளாக ஸ்ரீ வ்ருத்த ந்ருஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள் ஸித்தி அடைந்த நாளான  ஜ்யேஷ்ட ஶுக்ல த்விதீயையான இன்று நாமும் ஆசார்யாளை ஸ்மரணம் செய்து பரமஶ்ரேயஸ்ஸை அடைவோம்.