வைத்ருதி புண்யகாலம் என்றால் என்ன?

திதி, வார, நக்ஷத்ர, யோக, கரண என்பதாக இவை ஐந்தும் பஞ்சாங்கத்தின் அங்கங்கள். இதில் யோகம் என்பது நக்ஷத்ரம் போல், விஷ்கம்பம் என்று ஆரம்பித்து 27 உண்டு. இதன் மத்தியில் வரும் வ்யதீபாதம் மற்றும் இறுதியான வைத்ருதி இவை இரண்டும் ச்ராத்தம்/தர்ப்பணம் செய்ய ஏற்ற நாட்கள். ஷண்ணவதி எனப்படும் 96 ச்ராத்தங்களில் இவை அடங்கும். அந்த நாள் தான் வைத்ருதி புண்யகாலம் என்ப்படும். இன்று அப்படிப்பட்ட புண்யகாலம்.