தமிழ் மொழி போல் இனிமையான மொழி இந்த உலகத்தில் இல்லை. தமிழ் மொழி தான் பழமையான மொழி. பல நூற்றாண்டுகளை கடந்து நிலைத்து நிற்கும் மொழி. இப்பொழுது சமீப காலமாக இந்த மொழி நிறைய சிதைக்கப்பட்டுவிட்டது. என்னுடைய இந்த 'ப்லோக்'லேயே நீங்கள் நிறைய தப்பு கண்டு பிடிக்கலாம்.